(மன்னார் நிருபர்) (29-09-2021) நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 3 ஆம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் புதன் கிழமை (29) மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி சௌபாக்கியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ...
(மன்னார் நிருபர்) (29-09-2021) மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி (14) தொடக்கம் தனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் ...
(29-09-2021) யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்திவரபட்டன என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன. மஞ்சளை ...