(28-09-2021) தமிழர் பகுதியான திருகோணமலை – வரோதய நகரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் செவ்வாய் காலை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவரே தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதங்களுடன் வாகனத்தில்அவரது வீட்டிற்குச் சென்ற சிலர், மனோகரதாஸ் சுபாஸை உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு ...
(மன்னார் நிருபர்) (28-09-2021) -இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28, 2021) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் ...
மன்னார் நிருபர் (28-09-2021) ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இன்று (28) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். சேவையை பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் கௌரவ பிரதமருடனான இச்சந்திப்பு ...