(27-09-2021) ‘ இன்டர் ஸ்கூல்’ (interschool) எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்று செயற்படுவதாகவும் அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும் மேல் மாகாண உளவுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட விடயம் அடங்கிய அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மேல் மாகாண ...
(மன்னார் நிருபர்) (27-09-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (27) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (27) காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தாதியர் ...
-நக்கீரன் கோலாலம்பூர், செ. 28: மலேசியாவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை திட்டமிட்டபடி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அந்த சூட்டோடு நேற்று மாலையே இந்தியர் விவகார ஆலோசனைக் குழுவின்(ஐஏஏசி) கூட்டம் சுடசுட நடைபெற்றது. மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற ...