(27-09-2021) நீர்ப்பாசன சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு வேலை திட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள 200 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. இதில் 50 குளங்களின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 200 குளங்களினதும் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதும் மேலதிகமாக 02 ஆயிரம் ஏக்கர் காணிகளில் ...
(27-09-2021) மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. மிளகாய் விவசாய திட்டத்தின் கீழ் ...
(27-09-2021) பதுளை மாவட்டம், ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலேமட பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சேனையொன்றில் பணிப்புரிந்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், பரிதாபகரமாக மரணமடைந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மகுலேமட, ரிடிகஹஅராவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரே உயிரிழந்துள்ளார். கட்டுத்துவக்கைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனைச் செயற்படுத்தியவரை கைதுசெய்வதற்கான ...