போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்..” என்ற செய்தியை மூத்த மாணவர்கள் படித்தார்கள். அதைக் கேட்டதும் அந்த மாணவன் என்னிடம் வந்து “தியாக தீபம் திலீபன் என்பவர் யார் சேர்” ...
(மன்னார் நிருபர்) (26-09-2021) மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை (25) இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டனர். மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை ...
(26-09-2021) புத்தளம் இஹலபுளியங்குளம் மிகஸ்வெவ பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் வீழ்ந்த யானை ஒன்று நேற்று (25) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்தில் யானையின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள மின்சார வேலியை பராமரிக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ...