மன்னார் நிருபர் 25-09-2021 கொரோனா தொற்றினால் உயிரிழந்த மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில், அவரது திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி ...
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நிர்வாக சேவையின் உயர் அதிகாரியான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி தற்போது இலங்கைத் தலைநகர் அரச நிர்வாக மட்டத்தில் பேசப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். இதற்கு காரணம் வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் ...
அரசின்- சமூகத்தின் பெரும் பொறுப்பு மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்துக்கு உரிய இடத்தை பெற்றுக் கொடுப்பதாகும் என இலங்கையின் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஊடக சேவை மத்திய நிலையம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் ...