சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான், ” நிறைய பொய்கள் சொல்லும்போது அதை ஒரு பொய்யாக கூறிச் சென்றுள்ளார். நான் ...
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர். இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...
இந்தியாவில் பலவகையான போக்குவரத்து உள்ளது. பேருந்து, ரெயில் விமானம், மெட்ரோ ரெயில், படகு போக்குவரத்து ஆகியவை நடைமுறையில் உள்ளன. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. திருச்சி, சேலம், நெல்லையில் இதற்கான ...