இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 நபர்கள் தங்கவைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-22 ...
சென்னை அண்ணா சாலையில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் அண்ணா மேம்பாலத்துக்கு கீழே உள்ள பெரியார் சிலைக்கு அருகில் அவரது புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். ஓ. பன்னீர்செல்வம் ...
வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ...