தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் செப். 17 ல் நடைபெறும் விழாவில் பங்கேற்று, காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக அரசு சார்பில் வீடு ...
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் ...
தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது , நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள ...