பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் மாவட்டத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாகூரிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜன்பூர் அருகே ...
ஏமனில் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 73 பேர் பலியாகி உள்ளனர். ஏமனின் உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை தங்கள் ...
மாலியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளனர். மாலி நாட்டின் கிழக்கே மேனகா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும், ஜமாத் நஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் என்ற மற்றொரு பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை ...