ஆஸ்திரேலியாவில் பெண் எம்.பி. மீது 2 முறை கார் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்குட்பட்ட வாங்காராட்டா நகரில் ஹெலன் ஹெய்ன்ஸ் (வயது 65) என்ற சுயேச்சை பெண் எம்.பி. வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது ...
‘ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவும் தீப்பற்றி எரியுமென டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மிக முக்கிய இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கன்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். ...
இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி அன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ள 7-வது வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் ...