மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ...
மழைக்கால நோய் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் ...
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது குறித்து வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேசமயம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட காரணங்களால் ...