பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவோ, அதனைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளைக் கடைப்பிடிக்கவோ முடியாது என, தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், “வளர்ச்சிக்கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று பயங்கரவாதம்” எனவும் குறிப்பிட்டார். கூட்டத்தில் ...
இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மத்திய ஆசியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை ...
டிசம்பர் மாதம் தாய்நாடான வங்காள தேசத்திற்கு நிச்சயம் திரும்புவேன்,’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் ...