(மன்னார் நிருபர்) (19-10-2026) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்கமம் கிராம மக்கள் தமது கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு மற்றும் நீர் விநியோகத்தை வழங்க கோரி 19ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (19) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். மன்னார் உயிலங்குளம் ...
யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் 19ம் திகதி திங்கட்கிழமை அன்று (19.10.2026) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண ...
பு.கஜிந்தன் 19ம் திகதி திங்கட்கிழமை இரவு சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் 1.800 கிராம் ஹெரோயினுடன் 29 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண், சான்றுப் பொருட்களுடன் சுன்னாகம் ...