ஆயிரம் டிரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதலில் ரஷிய எண்ணெய் ஆலைகள் தீ பிடித்து எரிந்தன. ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் படைகள் தங்களின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை மேற்கொண்டன. ரஷியா மீது நேற்று உக்ரைன் ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அதில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ...
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படுத்துவோமென ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. நீண்ட மோதலுக்கு பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால், ...
ரஷியா-உக்ரைன் போரில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறதென டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் ...