அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லையென ஜே.டி.வான்ஸ் பகீரங்கமாக அறிவித்துள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் 2-வது முறையாக கடந்த 2025-ம் ஆண்டு பொறுப்பெற்றார். அவருடைய பதவிக்காலம் 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை அதிபராக ஒரு நபர் 2 ...
ஆந்திர உள்ளாட்சி தேர்தல் கட்சி வேட்பாளர்கள் அச்சத்தில் உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டியுள்ளார். ஆந்திராவில், 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 28-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சரும், ...
ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றதுயென ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டியில் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக களமிறங்கிய த.வெ.க. 108 தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. ...