ஏமன் அதிபர் மாளிகை மீது ஏவுகணை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் டிரோன் மூலமாக பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாளிகை அருகே அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் ...
பிரபல இசையமைப்பாளர் தேவா உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தமிழ் திரையுலகில் ...
இசை அமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை ...