ஆன்மிக சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தை சேர்ந்த 23 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் ...
அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், ‘திராவிடையன் போனோனிஸ்’ ...
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டுமென மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ...