இங்கிலாந்து வாழ் சுப்பிரமணியம் லோகநாதன் எழுதியுள்ள ‘முதுமை வாழ்வின் முழுமை’ என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடாவிலுள்ள ‘ தமிழ் மூத்தோர்’ அமைப்புகளிலிருந்து கணிசமான அளவில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு இந்த நூலைப் பெற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்! இங்ஙனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடா கிளை ...
அநுர ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா” தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைத்து மதத் தலைவர்களும் சிறை சாலைகளில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடாத்தப்படுவதை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றேன்.” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் ...
இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் அன்னாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலகத் தமிழர் பேரவை “தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளிக் குடும்பம் ஒன்றின் வாரிசான நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு 2026ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றுள்ளமை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு உவகையையும் பெருமையையும் அள்ளிக்குவிக்கும் ...