சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் ஆயுள் தண்டனை கைதி மப்பேடு பகுதியைச் சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன் (63) கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் கஜேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறைமலை நகரில் நடந்த ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அக்னி தீர்த்தக் ...
டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டில்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டில்லி மட்டுமின்றி ...