LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு

Share

டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டில்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டில்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.