சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி ...
தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட 9 விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; ...
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தில் ...