(9-11-2021) மகா ஓயா பெருக்கெடுத்து உள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் அபாயம் ...
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. குறித்த மண் மேட்டில் மூவர் சிக்கியிருந்த நிலையில் தாயும், மகனும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி என அடையாளம் ...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (09-11-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் ...