மன்னார் நிருபர் (27-02-2022) இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் ...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னர். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் க்ளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி. ...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்க முடியாக் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்றும், நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளும் ...