LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எழுவர் தேர்ச்சி!

Share

இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வசந்தகுமார், திரு.நிருஜன், திரு.விமோசன் திரு.வாகீசன், திரு.ஜெகப்பிரதாபன், மன்னார் மாவட்டதைச் சேர்ந்த திரு.நஷ்ரின், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர். .இந்த எழுவருக்கும் கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.