LOADING

Type to search

சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் முதல் பாடல் வெளியானது

Share

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்  நடிக்கும் சத்யவான் சாவித்திரி படத்தின் முதல் பாடல் ரிப்பீப்பி வெளியானது.  அறிமுக இயக்குநர் பிரவின் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சத்யவான் சாவித்திரி. கோர்ட்ரூம் டிராமா கதைக் களத்தை அடிப்படையாக் கொண்டு திரைப்படம் உருவாகி வருகிறது. பால சரவணன், ஆர்.சுந்தராஜன், பாலாஜி சக்திவேல், தீபா, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ரிப்பீப்பி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.