நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார்
Share
நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் -க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், நிதி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.















