LOADING

Type to search

விழாக்கள்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் எழுத்துக்கள்; தொடர்பான இணையவழி கலந்துரையாடல்

Share

ZOOM வழியான ,8வது தொடர் கலந்துரையாடல்…
வ.அ.இராசரத்தினம்-எழுத்தாளர் (1925- 2001)
Meeting ID: 867 1102 3351
Passcode: 745851

உரையாளர்கள்-
* சுப்பிரமணியம் குணேஸ்வரன்
– எழுத்தாளர் (இலங்கை)
* றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
-கல்வியலாளர் ( இலங்கை)
* ஜிப்ரி ஹாசன்
-எழுத்தாளர் (இலங்கை)
*பாலசிங்கம் பாலசுகுமார்
-கல்வியலாளர், நாடகவியலாளர் ( இங்கிலாந்து)

காலம் -30 மே 2021( ஞாயிறு)

3.00 PM London, 4.00 PM Europe ,7.30 PM Sri Lanka& India, 10.00 AM Canada
மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்
ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .

வழிப்படுத்தல்
எம்.பெளசர்

Meeting ID: 867 1102 3351
Passcode: 745851