LOADING

Type to search

இலங்கை அரசியல்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் தியாக தீபம் திலீபனுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார்

Share
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய  ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தபோது.. எடுக்கப்பட்ட  ப்டம் இங்கு காணப்படுகின்றது