LOADING

Type to search

விளையாட்டு

16 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை டி20 தொடருக்கான பரிசு தொகை அறிவிப்பு

Share

டி20 வருகிற 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

தொடரில் கோப்பையை தட்டிச் செல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 12 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இதேபோல் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.