LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

Share

(29-11-2021)

பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.