LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி தருமலிங்கம் சரஸ்வதி

Share

திருமதி தருமலிங்கம் சரஸ்வதி

நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Whitby, Canada

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா(சய்வம்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாகரன், காலஞ்சென்ற சுபாகரன், காலநிதி, சுரேஸ், ஜெகதீஸ்வரன், வினிதா, சுகதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிதா, பிரபுராஜ், கௌரி, துஷ்யந்தி, ரவீந்திரகுமார், ரங்கநாதன் (New Ranganas Jewel House Markham & Steeles Ave E) ஆகியோரின் மாமியாரும்,

இராசதுரை, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு மற்றும் துரைராஜா, பராசக்தி, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயாதேவி, புனிதமலர், சியாமளாதேவி, பாலசிங்கம், சூரியகலா, காலஞ் சென்றவர்களான சோமசேகரம், தியாகராஜா, மயில்வாகனம், சாமியாப்பிள்ளை, தமோதரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கனகசபை மற்றும் கோபாலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தணிகன், ஜெயானி, சாகிபிரகலாத், தீவிகா, விபீசன், கார்த்திகா, மிதூசன், நிவாசகி, யதீரன், நிஷ்னா , நியாணன், லக்ஷ்மிகா, கனிஷ்கா, உசானி, அஸ்வினி, டிலானி, சங்கவி, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

நிகழ்வுகள்
பார்வைக்கு Saturday, 04 Dec 2021 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3. Canada

கிரியை
Sunday, 05 Dec 20219:00 AM – 11:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3. Canada

தகனம்
Sunday, 05 Dec 2021 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3. Canada

தொடர்புகளுக்கு
உமாகரன் – மகன் : +1 416 399 8240
சுரேஸ் – மகன் : +1 647 787 8715
ஜெகதீஸ்வரன் – மகன் : +1 437 217 3619
பிரபுராஜ் – மருமகன் : +94 7732 09756
ரகு – மருமகன் : +1 647 787 4248
ரங்கநாதன் – மருமகன் : +1 647 702 2159
இராசதுரை – சகோதரன் : +94 1125 99771
துரைராஜா – சகோதரன் : +1 416 903 3182
பராசக்தி – சகோதரி : +1 905 239 7672

தகவல் :- மருமகன் (ரங்கன்)
New Ranganas Jewel House Markham & Steeles Ave E