LOADING

Type to search

இலங்கை அரசியல்

மேலும் 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

Share

(21-12-2021)

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.