LOADING

Type to search

விழாக்கள்

ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கம் அவர்கள் சார்ந்த இலக்கிய ஆளுமை பற்றி அறிய இணையவழி கலந்துடையாடலில் இணைந்து கொள்ளுங்கள்…

Share

உரும்பிராய் மண்ணில் தோன்றி உலகப் புகழை எட்டிய ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கம் அவர்கள் சார்ந்த இலக்கிய ஆளுமை பற்றியும்; அவரது படைப்புக்களில் தொங்கியிருந்த சமூக அக்கறை பற்றியும் அறிந்து கொள்ள இந்த இணையவழி கலந்துடையாடலில் இணைந்து கொள்ளுங்கள்..