LOADING

Type to search

சினிமா

அமெரிக்காவில் மட்டும் 1200 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்

Share

அமெரிக்காவில் 1200 திரையரங்குகளில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகவிருப்பது இந்திய சினிமா ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் அடுத்த வாரம் 24’ம் தேதி மார்ச் மாதம் வெளியாக உள்ளது, ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2000 திரையரங்குகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர், இதுவரை 1200 பகுதி செய்யப்பட்டிரப்பதாகவும் விரைவில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.