LOADING

Type to search

உலக அரசியல்

தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக உலகின் தமிழ் பேசும் வர்த்தக வெற்றியாளர்களையும் துறை சார் நிபுணர்களையும் இணைக்கும் 3 நாள் மாநாடு

Share

மே மாதம் 5ம் 6ம் 7ம் திகதிகளில் இலண்டன் மாநகரில் நடைபெறுகின்றது.

உலகத் தமிழ் வெற்றியாளர் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காய் எடுக்கப்பெற்றுள்ள முயற்சி. இதை வெற்றியடைச் செய்ய அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என அழைப்பு விடுகின்றார்கள் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர்.

தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக உலகின் தமிழ் பேசும் வர்த்தக வெற்றியாளர்களையும் துறை சார் நிபுணர்களையும் இணைக்கும் 3 நாள் மாநாடு- மே மாதம் 5ம் 6ம் 7ம் திகதிகளில் இலண்டன் மாநகரில் நடைபெறுகின்றது.

மேலதிக விபரங்களை அறிய பின்வரும் இணைய இணைப்பிற்குச் செல்லவும்..
https://www.tamilrise.org/