மே 16, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் திரைக்கு வந்து, இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Share
கடந்த 1959 மே 16ம் தேதி இப்படம் வெளியானது.
பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் நடித்திருந்தனர்.













