LOADING

Type to search

உலக அரசியல்

எங்களை பாதகச் செய்வதை நிறுத்துங்கள் என கதறியபடி கேன்ஸ் விழாவில் உக்ரைனிய பெண் போராட்டம்

Share

ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பெண்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ஏராளமானோர் பாதக வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். இதையடுத்து கேன்ஸ் தொடக்க விழாவில், தங்கள் நாட்டிற்கு உதவ வேண்டும் என கூறி காணொளியும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் Three Thousand Years of Longing என்னும் படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது. அப்போது தனது உடலில் உக்ரேனிய கொடி மற்றும் எங்களை பாதக வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் என்ற வாசகங்களுடன் வந்த பெண் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான காணொளிக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.