LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளனர்

Share

(01-06-2022)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை புதன்கிழமை (1) அதிகாலை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து இது வரை தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.