LOADING

Type to search

இலங்கை அரசியல்

மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் வழமை போன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Share

மன்னார் நிருபர்

(08-06-2022)

எரிபொருள் விநியோகம் இன்றும் (08) வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.