LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்

Share

வணக்கம்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் (AGM) யூலை மாதம் 9 ஆம் திகதி 2022 சனிக்கிழமை பின்வரும் முகவரியில் காலை 10:30 மணியளவில் நடைபெறஇருக்கின்றது. யூலை 2022 தொடக்கம் யூன் 2024 ஆம் ஆண்டு வரைக்கான நிர்வாகசபைத் தெரிவும் இந்த நிகழ்வில் இடம் பெற இருக்கின்றது.

Address:
Frontline CommunityCentre
3031 Markham Rd #27, Scarborough, ON M1X 1L9
Ontario

அங்கத்தவர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குரு அரவிந்தன்
தலைவர்

ஆர். என். லோகேந்திரலிங்கம்
செயலாளர்