வடக்கு மாகாணத்தில் வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்க கோரிக்கை
Share
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர
சேவை சங்கமும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல்,
புயல்நேஷன்,
077-9681333













