LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் வீடு விற்பனைத்துறையில் வெற்றிகரமான நிறுவனமான செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. தனது 20ம் ஆண்டில் கால்பதிக்கின்றது

Share

கனடாவில் தேசிய ரீதியாக வீடு விற்பனை முகவர் நிறுவனங்களின் தரத்தில் எண்வரிசைப்படி ஐந்தாவது இடத்தில் தன்னை தக்க வைத்துள்ள செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. தனது வெற்றிகரமான 20 வது ஆண்டில் கால்பதிப்பதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

செல்வா வெற்றிவேல் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தொடக்கம் சுமார் 1000 வீடு விற்பனை பிரதிநிதிகளுக்கு விரிவுரைகளையும் பயிற்சியையும் வழங்கி அவர்கள் தற்பொழுது தங்கள் துறைகளில் பணியாற்றி வழி செய்துள்ளார்.

இத்தருணத்தில் கனடா உதயன் நிறுவனம் செல்வா வெற்றிவேல் அவர்களுக்கும் அவரது நிறுவனத்திற்கும் ஏனைய வீடு விற்பனை முகவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

வாழ்த்த விரும்புவோர் செல்வா வெற்றிவேல் அவர்களை 416 568 4301 என்னும் இலக்கத்தில் அழைக்கவும்.