LOADING

Type to search

இலங்கை அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜிதவை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Share

(09-07-2022)

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை போராட்டக்காரர்கள் எதிர்பாராத விதமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.