LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாண்டிருப்பில் இன்று நடைபெறும் நவராத்திரி நூல் வெளியீட்டு விழா

Share

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாண்டிருப்பில் இன்று நடைபெறும் நவராத்திரிப் பாடல்கள்- பஜனையும் நூல் வெளியீடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றது.
இந்த விழாவிற்கு அனுசரனை வழங்கியுள்ளார் கனடாவை பிரம்ரன் மாநகரில் வசிக்கும் சமூகு சேவையாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் நிறுவனருமான திரு விசு கணபதிப்பிள்ளை அவர்கள் விழா வெற்றிகரமாக நடைபெற ‘கனடா உதயன்’ பத்திரிகை நிறுவனம் வாழ்த்துகின்றது