LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் கேக் உற்பத்தியாளர்கள் பலர் தொழிலை விட்டு வெளியேற்றம்!

Share

(29-11-2022)

இலங்கையில் கேக் தயாரிப்பதற்கான முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அவற்றின் பொருட்களின் விற்பனை இல்லாததால் இனிப்புகள் மற்றும் கேக் உற்பத்தியாளர்கள் பலர் தங்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

பல பகுதிகளில் நடுத்தர அளவிலான இனிப்பு வகைகள் மற்றும் கேக் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது ஒரு கிலோ கேக்கின் விலை ரூபா.1250 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.