மரண அறிவித்தல் | திரு. இந்திரஜித் ரட்ணலிங்கம்
Share
சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Scarborough, Torontoஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. இந்திரஜித் ரட்ணலிங்கம் அவர்கள் Jan 29, ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் ரட்ணலிங்கம், காலஞ்சென்ற நிஷாந்தி தம்பதிகளின் அருமை மகனும் ராதாகிருஷ்ணன், ஞானாம்பிகை (டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற A.K. ராமலிங்கத்தின் அன்பு பேரனும், நிர்மலாவின் (சூட்டி) அன்பு கணவரும், வினுசனின் பாசமிகு தந்தையும்,
பிரவீன், கெவின் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், முகுந்தன் (கொழும்பு), ஜெயஸ்ரீ (கொழும்பு) அவர்களின் அன்பு சகோதரனும், சியாமளா (Toronto), குகனேஸ்வரன்(Denmark), மஞ்சுளா(Denmark), ஞானேஸ்வரன் (Denmark), விக்கும் (Colombo) ஆகியோரின் அன்பு மைத்துணரும், தெவ்ருவான், தெவ்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற Dr. சிவலிங்கம் மற்றும் இராசலிங்கம், எல்லாளன் ஆகியோரின் பெறாமகனும், அமுதாவின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Feb 4, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இல.121 City View Dr, Etobicoke இல் அமைந்துள்ள Lotus Funeral and Cremation Center இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் Feb 5, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று, இதே முகவரியில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
எல்லாளன் (அலன் – சித்தப்பா) 416-435-5956
அருள் (மைத்துனர்) – 647-831-6937
சியாமளா (மைத்துனி) – 647-821-6147