LOADING

Type to search

உலக அரசியல்

கனடிய வர்த்தக சமூகத்தினால் பரிசாக வழங்கப்பெற்ற ஆறு தங்கப் பதக்கங்களை தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு வழங்கினார் கவிப்பேரரசு அவர்கள்.

Share

1999 ம் ஆண்டு கனடா உதயன் பல்சுவைக் கலைவிழாவிற்காக கனடிய மண்ணிற்கு முதன்முதலாக கவிப்பேரரசு அவர்களை அழைத்த போது இரண்டு நாட்களும் கனடிய தமிழ் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்த கவிப்பேரரசு அவர்கள் கலந்து கொண்ட உதயன் விழா மண்டபத்தில் கூடி நின்று அதனை பெருவிழாவாக்கினர்

அந்த மேடையில் தனக்கு கனடிய வர்த்தக சமூகத்தினால் பரிசாக வழங்கப்பெற்ற ஆறு தங்கப் பதக்கங்களை தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு வழங்கினார் கவிப்பேரசு அவர்கள்.

அவற்றைப் பெற்றுக் கொண்ட உவகையில் தமிழர் புனர்வாழவுக் கழகப் பிரமுகர் சிவராஜா மாஸ்டர் உட்பட நண்பர்கள் மேடையில் காணப்படுகின்றனர்.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இன்று திகழும் லோகேந்திரலிங்கம் மற்றும் தமிழர் தகவல் திருச்செல்வம் ஆகியோரும் கவிப்பேரசு அவர்களுடன்…

— செய்தியும் படமும் : சத்தியன்