தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர்
Share
தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க…
வாத்தி படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சிதாரா என்டர்டென்ய்ட்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் வாத்தி திரைப்படம் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது. கல்வியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கிறார். வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது.













