இன்று திங்கட்கிழமை சென்னையில் ஊடக கற்கைத் துறை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ள’கனடா உதயன்’ லோகேந்திரலிங்கம்
Share
இன்று 14-08-2023 திங்கட்கிழமை சென்னையில் DWARAKA DOSS GOVERDHAN DOSS VAISHNAV COLLEGE கல்வி நிறுவனத்தின் ஊடக கற்கையை துறை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ள ‘கனடா உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றும் துறை சார்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் போதனாசிரியர் ஆகியோரோடும் கலந்துரையாடவுள்ளார். இந்த கல்வி நிறுவனமானது சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.













